skip to main content

இருப்பிடம் :

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சமயபுரம் இருப்பதால் நிறைய பஸ் வசதி உள்ளது. திருச்சி மெயின்கார்டு கேட்டிலிருந்து நகரப்பேருந்து வசதி நிறைய உண்டு. திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வழியில் 15 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.

ரயில் நிலையம் :

அருகிலுள்ள ரயில் நிலையம் திருச்சி ரயில் நிலையம்.

விமான நிலையம் :

அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி விமான நிலையம்.